ஒன்றிணைந்து பேர்மிங்காமின் தமிழ்ச் சமூகத்தை வலுப்படுத்துவோம்.
What we do
We empower individuals and communities through education, economic development, and collaboration for a better tomorrow.
We provide learning support through our mini library and partnerships with private tuition providers.
We connect individuals, businesses, and mentors to strengthen our community’s economic foundation.
By sharing knowledge and opportunities, we enable sustainable growth.
Uniting diverse talents and resources for impactful collective action.
We conduct workshops on various skills, focusing on practical knowledge and skill development for all participants.
Our health and fitness classes focus on building strength, flexibility, and overall well-being. Suitable for all levels, each session supports both physical and mental health.
Get involved
Immerse in culture, share skills, make friends. Volunteer in events, workshops, or support local projects. Enrich your life while giving back!
Call to learn more
News
Stay informed with the latest stories and developments from our community centre.
வரவிருக்கும் நிகழ்வுகள்
புதிய முயற்சி
வணக்கம் எல்லோருக்கும்,
நீங்கள் இணையதளத்தில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு தடவையும் எங்கள் சமூக நிலையத்துக்கு இலவசமாக உதவி செய்யலாம் என்று தெரியுமா? நாங்கள் இதற்காக www.easyfundraising.org.uk என்ற இணையதளத்தை பயன்படுத்துகிறோம். அதாவது, நீங்கள் Amazon, Asda, Argos, Sainsburys போன்ற 8000ற்கு மேற்பட்ட நிறுவனங்களில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது, உங்களிடமிருந்து மேலதிகமாக எவ்வித கட்டணமும் அறவிடாது அவர்கள் எங்கள் நிலையத்துக்கு சிறு துளி நன்கொடை தருவார்கள்.
தயவு செய்து எல்லோரும் Subscribe செய்து எங்கள் சமூக நிலையத்தை உங்கள் நன்கொடை பெறுனராக தெரிவு செய்ய ஒரு நிமிடம் தான் ஆகும். அதன் பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு கொள்வனவும் எங்கள் நிரந்தர கட்டிடத்திற்கான நிதி திரட்டல் செயற்பாட்டில் பங்களிப்பு செய்யும்.
இன்னும் சேரவில்லை என்றால், தயவு செய்து பின்வரும் இணைப்பை பயன்படுத்தி subscribe செய்து எங்கள் நிலையத்தை ஆதரிக்கவும்.
உங்கள் தினசரி இணையத்தள கொள்வனவுகள் எங்கள் சமூகத்துக்கு உண்மையான உதவியாகும்—உங்கள் ஆதரவுக்கு நன்றி!
BTCC
https://www.easyfundraising.org.uk/causes/btcc-permanent-community-centre-building/
https://www.youtube.com/watch?v=Jc5Xc6KWHWs